Tuesday 11 August 2015




ஆட்கொள்ளும் இடமொன்று

என்னை
ஆட்கொள்ளும் இடமொன்று
புத்தகத்தில் ஏதோ
ஒரு பாகமோ,
இசையில்
ஒரு லயமோ,
ஓவியத்தில் புதைந்திருக்கும்
ஒரு காதலோ,
என்று  - அங்கேயே
சென்று தொலைந்தேன் !
தொலைந்து தெளிந்தபிறகு
தெரிந்தது
ஆட்கொள்ளும் இடமொன்று
தனிமையின் நிழல் என்று !
தேடி தொலைவதா,
தொலைந்து தேடுவதா
என்ற(று) பயணம்
சற்றே நீள்கிறது !

Wednesday 5 August 2015

LET ME BE !


 Let me be the

One

To conceive

The silence

That kills

The pain

That screams within!


Let me be the

One

To innovate

The noise

That heals

The scars

In the heart!


Let me be the 

One

To blend

With the 

Noise and Silence!


Let me be the

One

To blend

The Me

Within and Without!


Let me be the

One

To blend

The Known and the Unknown

Of me!


Let me be the

One

To blend

The Angel and the Demon

That is in me!!!!

Monday 25 May 2015

 

நேரத்தின் மீதான தீராக்காதல்!

 




 யாருக்காகவும் நான் மாறேன்

 

 என்று 

 

அழுத்தம் கொண்டு

 

 ம் வரும் உன்னை - ஏனோ 

 

காதலிக்காமல் இருக்க முடிவதில்லை !






Thursday 26 February 2015

 

~ THE MUSE ~

 
     
You dwell

     In the far reach

  Of my mind - 

  Where

The worlds of 

Heaven and Hades

Gained the nurse

  Of yours.

Praise thee....

DANTE chirped

 Mutely....

The Muse : a goddess that inspires a creative artist,especially a poet.

Dante : Durante degli Alighieri, major Italian Poet,famous for his Divine Comedy.

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...